IND vs WI: தொடர் தோல்வியிலும் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா…, முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரை சாரும்!!

0
IND vs WI: தொடர் தோல்வியிலும் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா..., முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரை சாரும்!!
IND vs WI: தொடர் தோல்வியிலும் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா..., முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரை சாரும்!!

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியானது, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற நிலையில் நேற்று 2வது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியோ நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் (67) 18.5 ஓவரிலேயே இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்து உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரு தரப்பு தொடரில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த இந்திய அணியின் முதல் இந்திய கேப்டன் என்ற பட்டத்துக்கு ஹர்திக் பாண்டியா சொந்தக்காரர் ஆனார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு…, இம்மாத இறுதி வரை தான் டைம்…, யூஸ் பண்ணிக்கோங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here