இன்ஸ்டகிராமால் வந்த வினை – விசாரிக்கும் சைபர் க்ரைம்

0

அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுக இல்லாத நபரிடம் இருந்து மெஜ்க்கு வந்த வண்ணம் இருந்தது. தொந்தரவு தாங்கமுடியாமல் சைபர் க்ரைமில் புகார் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்:

இன்றைய அவசரமான காலகட்டத்தில் அனைவரும் யாருக்கும் யாருடனும் பேசுவதற்கு நேரம் இல்லை என்று தான் கூற வேண்டும். இதனை கருத்தில் கொண்டே சமூகவலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டது. அதே போல் சமூகவலைத்தள செயலிகள் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலமாக மக்கள் தங்களது நேரத்தினை தங்களது அன்பானவர்களுடன் செலவழிக்க எதுவாக இருக்கும். மக்கள் இன்று அதிகமாக பயன்படுத்தும் ஒரு சில செயலிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது, இன்ஸ்டாகிராம் தான்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுக இல்லாத நபரிடம் இருந்து மெசேஜ் வந்தது. அந்த பெண்ணை விரும்புவதாக கூறிய அவரிடம் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது என கூறியும் கேட்காமல் தொந்தரவு செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அந்த அக்கவுண்டை பிளாக் செய்துள்ளார். மீண்டும் வேறு அக்கவுண்டில் இருந்து மெசேஜ் செய்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவிடு என்னுடன் பழுகு எனவும் டேட்டிங் போகலாம் எனவும் தொந்தரவு செய்ததால் சைபர் க்ரைமில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here