தன் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த ஹன்சிகா…!ரெண்டு பேரும் என்ன செஞ்சிட்டு இருக்காங்கனு நீங்களே பாருங்க!!!

0

திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய அம்மாவுடன் ஒரு வசனத்திற்கு செம கியூட்டாக  ரீல்ஸ் செய்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து புகழ் அடைந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். இவர் தனது திரை வாழ்க்கையை ஒரு குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார். ஹிந்தி திரை உலகில் முதன் முதலில் தொங்கிய இவரின் திரை பயணம் பல மொழிகளில் இன்று வரை தொடர்ந்து வருகிறது. மேலும் இவரின் நடிப்பில் உருவான படங்கள் மிகுந்த வரவேற்பு மற்றும் வெற்றி பெற்றதை அடுத்து வளர்ந்த முன்னணி நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை அனைவருடன் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான வேலாயுதம், மாப்பிள்ளை, மான் கராத்தே, எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் உட்பட பல  படங்களில் ரொமான்ஸ், சோகம் என அனைத்து வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் அவர் தனது அம்மா மோனா மோத்வானி இணைந்து ஒரு வசனத்திற்கு செம கியூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு பல லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here