நீங்க கொறச்சுபீங்கனு தெரியும்…ஆனா இவ்வளவு கொறப்பீங்கன்னு நினைக்கல… ஹன்சிகாவின் லேட்டஸ்ட் செல்பி!!!

0

தமிழ், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா. இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் நாய் குட்டி ஒன்றை வைத்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

தெலுங்கு திரைத்துறை மூலம் ஒரு கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஆனால் இவருக்கு முதல் திரை அனுபவம் ஹிந்தி சினிமா உலகம் தான். அதாவது கிட்டத்தட்ட 5 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கதாநாயகியாக என்ட்ரி ஆனதுக்கு பிறகு அடுத்தடுத்து வரிசையாக ஒவ்வொரு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பார்ப்பதற்கு 90s  நடிகை குஷ்பூ போன்ற உடல் அமைப்பை கொண்டிருப்பதால் இவரை அனைவரும் குட்டி குஷ்பு என்றே அழைத்தனர். ஆனால் இவர் தற்போது உடல் மெலிந்து காணப்படுகிறார்.மேலும் இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு உடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். மேலும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்த பல படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் என்பது குறைந்து வருகிறது. மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க வளர்ந்து வரும் நடிகைகள் போல் சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை உலவ விட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here