பட வாய்ப்புக்காக படு மோசமாக இறங்கிய ஹன்சிகா – பீச்சில் ஈரம் சொட்ட குனிந்து போஸ்!

0
பட வாய்ப்புக்காக படு மோசமாக இறங்கிய ஹன்சிகா - பீச்சில் ஈரம் சொட்ட குனிந்து போஸ்!

கோலிவுட்டில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை ஆகிய படங்களில் நடித்தார். ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்ததே அந்த கொழுக் மொழுக் அழகு தான்.

ஆனால் உடற்பயிற்சி செய்து திடீரென ஒல்லியானார். அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகளும் வெகுவாக குறைந்தது. தற்போது இவர் மலைபோல் நம்பி இருக்கும் படம் என்றால் அது மகா படம் தான். தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்தி மீண்டும் பழையபடி சினிமாவில் வலம் வர தன் கிளாமரையும் கூட்டி உள்ளார் ஹன்சிகா.

இந்நிலையில் பீச்சில் படு கிளாமராக இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here