ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!

0
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு விதமாக குத்தவைத்து உட்கார்ந்த படி போஸ் கொடுத்து உள்ளார்.

பிக் பாஸ் 5 மூன்றாவது ப்ரோமோ – நமீதா, பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் அபிஷேக்!!

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து ஒரு டாப் கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு உள்ளார். இவரின் இந்த படங்கள் இவருக்கு சினிமா துறையில் நல்ல இடத்தை பெற்று தந்தது.

ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா... இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!
ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட அவருக்கும் மார்க்கெட் சரியும். அவ்வாறு தற்சமயம் அம்மணி பட வாய்ப்புகளை இழந்து காணப்படுகிறார். இதனால் தனது இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி வருகிறார்.

ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா... இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!
ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here