தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை – ஒரு படத்த கையில வச்சுக்கிட்டு இப்போ இது தேவையா? – விளாசும் நெட்டிசன்ஸ்

0

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஹன்சிகா தன் அடுத்த படத்தில் தன் சம்பள தொகையை சுமார் 1 கோடி வரை உயர்த்தியுள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை ஹன்சிகா:

தெலுங்கில் நேசமுருடு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனுசுடன் நடித்த ”மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலமாகவே தமிழில் அறிமுகமானார்.

அறிமுகமான சில படங்களிலேயே அனைத்து முன்னனி கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது தமிழில் மஹா படத்தை முடித்து விட்டு, ரவுடி பேபி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹன்சிகா தன் சம்பள தொகையை சுமார் 1 கோடி வரை உயர்த்தியுள்ளாராம். இது இவரின் கேரியரை பாதிக்கும் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here