பட வாய்ப்பு குறைந்ததால் ஆடையையும் குறைத்த ஹன்சிகா – 2 பீஸ் உடையில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

0
பட வாய்ப்பு குறைந்ததால் ஆடையையும் குறைத்த ஹன்சிகா - 2 பீஸ் உடையில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வாணி. பின்னர் தெலுங்கில் தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். மேலும் தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்து போனது. எனவே தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார். மேலும் மார்ட்கேட்டை தொடர்ந்து தக்க வைக்க உடல் எடையையும் வெகுவாக குறைத்தார்.

ஆடியோ லாஞ்சில் அநாகரீகமாக நடந்து கொண்ட பார்த்திபன் – மேடையிலிருந்து மைக்கை வீசி ஆவேசம்!!

தற்போது இவரின் மஹா படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது பிகினி உடையில் இவர் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here