ஹன்சிகா திருமண ஏற்பாடுகள் தடபுடல்.,வருங்கால கணவருடன் உச்சகட்ட கொண்டாட்டம் – வைரல் போட்டோ!!

0
ஹன்சிகா திருமண ஏற்பாடுகள் தடபுடல்.,வருங்கால கணவருடன் உச்சகட்ட கொண்டாட்டம் - வைரல் போட்டோ!!
ஹன்சிகா திருமண ஏற்பாடுகள் தடபுடல்.,வருங்கால கணவருடன் உச்சகட்ட கொண்டாட்டம் - வைரல் போட்டோ!!

பிரபல நடிகையான ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஹன்சிகா மோத்வானி

மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடன் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்கையில் திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஹன்சிகாவின் திருமண சடங்குகள் நேற்றே கோலாகலமாக தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் “வாரிசு-துணிவு” பட ரிலீஸில் இவ்ளோ இருக்கு.., பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி!!

இந்த நிகழ்ச்சியின் போது ஹன்சிகா தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருமே சிவப்பு நிற மேச்சிங் மேச்சிங் உடையில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ், மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here