தொடை தெரிய குட்டி உடையில் மேஜிக் செய்யும் ஹன்சிகா…! – காட்டு தீயாய் பரவும் வைரல் வீடியோ !!!

0

ஹன்சிகா மோத்வானி ஒரு குழந்தை நட்சத்திரமாக  தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதன் பின் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முதலில் ஒரு உடையும் பின்னர் தொடை தெரியும் அளவிலான உடையை அணிந்து வீட்டிலையே ராம்ப் வாக் நடந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

அழகு தேவதை நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ் மொழியில் பல முன்னணி  நடிகர்களுடன் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவரின் பல படங்கள் நல்ல வசூல் சாதனை படைத்தவை. அவரின் அனைத்து படங்களும் மிகவும் அழகான தனது நடிப்பையும் சுட்டி தனத்தையும் வெளிப்படுத்தி இருப்பார்.

தனது ஓய்வு நேரங்களில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களிலும் அவரின் குறும்புத்தனமும், குழந்தை சேட்டையும் வெளிப்படும். தற்போது அவர் வெளியிட்டு உள்ள விடீயோவிலும் அது வெளிப்பட்டு உள்ளது. அதாவது அந்த வீடியோவில் முதலில் ஒரு பிங்க் நிற டவுசர் உடன் தோன்றி பின்னர் ஒரு போர்வையை வைத்து மறைத்து மேஜிக் செய்வது போன்று செய்து , பின் தொடை தெரியும் அளவில் உள்ள மிக சிறிய உடையில் தோன்றி ராம்ப் வாக் செய்கிறார் . இந்த வீடியோ அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here