சட்டை பட்டனை கழட்டிவிட்டு பனியன், அரை ட்ரவுசருடன் நச் போஸ் கொடுத்த ஹன்சிகா.. வெளியான Cool கிளிக்!!

0

உடல் எடையை குறைத்து ஒல்லியானாலும் தமிழ் ரசிகர்களின் அமுல் பேபியாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் கேசுவலாக இன்ஸ்டாவில் பகிரும் போட்டோக்களுக்கே அதிக ரசிகர்கள் உண்டு. தற்போது இவர் தனது கூல் கிளிக் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கலைந்த தலைமுடி, கண்களில் கூலிங் கிளாஸ் என பனியனுடன் ஒரு நச் போஸை கொடுத்துள்ளார். இவர் ரசிகர்கள் அந்த போட்டோவிற்கு லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.

ஹன்சிகா மோட்வானி, இவர் தன் சிறு வயதில் இருந்தே திரை பயணத்தை தொடங்கியவர். இவர் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ச்சியாக எங்கேயும் காதல், ஓகே ஓகே, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை போன்ற படங்களில் நடித்தார். தற்போது சிம்புவுடன் இவர் ‘மஹா’ படம் நடித்து முடித்துள்ளார்.

முதலில் கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா பின்னர் நிறைய பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து ஒல்லி ஆனார். ஆனால் அதை விரும்பாத ரசிகர்கள் நீங்கள் குண்டா இருந்தா தான் அழகு.. என இவருக்கு அறிவுரை எல்லாம் கூறினார்கள். இன்ஸ்டாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் ஹன்சிகா தற்போது தன்னுடைய கூல் செல்பியை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை இங்கே பார்க்கலாம்.

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here