மீண்டும் திரையில் ஜொலிக்க கொக்கி போடும் ஹன்சிகா… அதுக்குன்னு டூ பீஸ் உடையிலா???

0

தென்னிந்திய மொழி திரை உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் டூ பீஸ் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து உள்ளார்.

ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைக்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும் இவர் 2003ஆம் ஆண்டு ஹிந்தியில்  வெளியான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படமே அவருக்கு குழந்தை நட்சத்திரமாக முதல் படம். அதன் பிறகு தெலுங்கில் தேசமுதுரு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? அவரே வெளியிட்ட பதிவு!!!

மேலும் இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார். அதே வருடத்தில் தமிழின் முன்னணி கதநாயகர்களான விஜய், தனுஷ் அவர்களின் படமான வேலாயுதம், மாப்பிள்ளை போன்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து தமிழில் தனக்கென்று இடத்தை பிடித்து கொண்டார். மேலும் சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

இந்நிலையில் இவர் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் கடற்கரை ஓரத்தில் டூ உடையில் படு ஹாட் லுக்கில் உள்ளார். மேலும் இந்த போட்டோ லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here