பிகினி உடையில் கடற்கரையில் நின்றபடி உல்லாச போஸ் கொடுத்த ஹன்சிகா… சூடு தாங்காமல் வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

0

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்று விளங்குபவர் ஹன்சிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் வந்த ஹன்சிகா, ஹிந்தி திரைத்துறை மூலமாக தான் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார். அதன் பின்னர்  தெலுங்கு திரைத்துறை தான் அவருக்கு கதாநாயகியாக நடிக்க  வாய்ப்பு கொடுத்தது. அதாவது தேசமுதுரு என்ற  படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி  தன்னுடைய கதாநாயகி பயணத்தை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த வகையில் இவரின் முதல் தமிழ் அறிமுகம் தேசிய விருது நாயகன் தனுஷ் அவர்களின் மாப்பிள்ளை படம் தான். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் முதல் வளர்ந்து வரும் நாயகர்கள் வரை அனைவருடனும்  ஜோடி சேர்ந்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் அவ்வாறு படு ஹிட் நடிகையாக இருந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் குறைந்து மவுசு இழந்து காணப்படுகிறார். மேலும் இவர் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து நடித்த வாலு படத்தின் மூலம் இவர்கள் இருவர் இடையே காதல் ஏற்பட்டது. இருப்பினும் நாளடைவில் இந்த காதல் முறிவை சந்தித்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது மகா என்ற படத்தில் மீண்டும் ஜோடி போட்டு உள்ளனர். மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை  சோசியல் மீடியா மூலமாகவாது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கலாம் என நினைத்த இவர் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி தாண்டவமாடும். அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு கடற்கரையில் நின்று கொண்டு போஸ் கொடுத்து உள்ளார் .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here