முதல் முறையாக 2 பீஸ் உடையில் ஹன்சிகா – இன்டர்நெட்டில் லீக்காகி சூட்டை கிளப்பிய புகைப்படம்!!

0

பாலிவுட் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஹாவா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்து விட்டு தமிழில் நடிக்க தொடங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கோலிவுட்டில் இவரின் முதல் படம் மாப்பிள்ளை தான். பின்னர் விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களோடு நடித்தார். தற்போது இவர் தெலுங்கில் 2 படங்களில் நடித்துள்ளார். தமிழில் மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது பீச்சில் எடுக்கப்பட்ட இவரின் பிகினி புகைப்படம் இன்டர்நெட்டில் லீக்காகி உள்ளது. அது இவரின் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here