“உதட்டின் மேல் உள்ள மச்சம்… செம்ம ஹாட்..” – ஹன்சிகா மோட்வானி CUTE புகைப்படங்கள்!!!

0

ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஹன்சிகா மோட்வானி CUTE புகைப்படங்கள்:

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சைலன்டாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படமாக ‘மஹா’ உருவாகியுள்ளது.

சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வருவது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு அவர் உடல் எடையை குறைப்பதுதான் காரணம் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அதுவும் சுந்தர் சி இவரை விடவே இல்லை தொடர்ந்து அவரது படங்கள் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பை வாரி வழங்கி வந்தார்.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் சமீபகாலமாக ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் “My rainy day face !! ? ?” என்ற கேப்சனில் அழகான “உதட்டின் மேல் உள்ள மச்சம் தெரியும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here