முதல் முறையாக தன் தோழிகளை அறிமுகம் செய்த ஹன்சிகா.. அழகுல ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்க போல!!!

0
hansika
hansika

நடிகை ஹன்சிகா மோத்வானி தன் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவரின் தோழிகளை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள் பார்த்த ரசிகர்கள் அழகுல உங்கள மிஞ்சுருவாங்க போல என வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் முன்னனி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தாலும் 2010 இல் தமிழில் வெளியான மாப்பிள்ளை படம் மூலமாகவே ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வர தொடங்கினார். அதன் பிறகு விஜய், ஜெயம் ரவி, சிம்பு என இவர் நடிக்காத முன்னனி நடிகர்கள் இல்லை. இவர் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க தன் உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் சிம்புவுடன் மஹா படத்திலும் தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகாதமிழில் தனுஷ் உடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இன்ஸ்டாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ஹன்சிகா தன் தோழிகளுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரின் தோழிகளை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here