புனித “ஹஜ் பயணம்” மேற்கொள்பவர்களுக்கு ரூ.25,070 மானிய தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்!!

0
புனித "ஹஜ் பயணம்" மேற்கொள்பவர்களுக்கு ரூ.25,070 மானிய தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் வாழ்வில் ஒருமுறையாவது “ஹஜ் பயணம்” மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் எண்ணற்ற இஸ்லாமியர்கள் சவுதியில் உள்ள மக்கா நகருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புனித பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தலா ரூ.25,070 மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் ₹21,000 கோடி அபராதமாக வசூல்…, ஒன்றிய அரசு தகவல்!!

அதன்படி மாநிலம் முழுவதும் 3,987 பயனாளிகளுக்கு மானிய தொகைக்கான காசோலை வழங்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here