அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
hair growth
hair growth

பெண்களாய் பிறந்த அனைவர்க்கும் தனக்கு தலைமுடி அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாகவே இருக்கும். இதற்கு சிறியவர், பெரியவர் என்ற எந்த வயது வரம்பும் இல்லை. பொதுவாக பெண்கள் தனக்கு அடர்த்தியான, பளபளப்பான கூந்தல் இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அதற்காக சற்று மெனக்கெடவும் செய்வர். மேலும் பெண்கள் கண்ணாடி முன் நின்றால் முதலில் கவனிப்பது தன கூந்தலை தன எனவும் அத்தகு தன அதிக நேரம் செலவிடுவார்கள் எனவும் ஒரு ஆய்வில் வெளியானது. எனவே, பெண்கள் தங்கள் கூந்தல் பார்ப்பரிப்புகளுக்கு என செய்ய வேண்டும் என்று இதை பாருங்கள்.

முடி உதிர்வு :

பொதுவாக, வயது முதிர்வு காரணமாக பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படும். இருப்பினும், விட்டமின் பற்றாக்குறை காரணமாகவும் தாதுக்கள் பற்றாக்குறை காரணமாகவும் இது நிகழும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெந்தயம், வெங்காயம்,கறிவேப்பில்லை போன்றவைகளை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் இது சரியாக வாய்ப்பு உள்ளது. தலையில் எண்ணெய் இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். மன அழுத்தம் , தண்ணீர் மாசுபட்டு போன்ற போன்ற காரணங்களும் முடி உதிர்வு ஏற்படும்.

முடி உதிர்வை நீக்கி நீளமான அடர்த்தியான கூந்தலை பெற :

தினமும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை வையுங்கள். வரம் ஒருமுறை மருதாணியை அரைத்து அதை தலையில் தடவுங்கள். கறுப்பில்லை,வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகமாக சேருங்கள். வைட்டமின் இ நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் .

சிகைக்காயில் தலை அலசுங்கள்.
வாரத்தில் ஒரு முறையேனும் சோற்று கற்றாழை சாறினை தலையில் தடவி குளியுங்கள்.

கூந்தல் கருமையாக வளர :

வெந்தயத்தை ஊறவைத்து , அதில் வெங்காயம் சேர்த்து இரண்டையும் நன்றாக அரைத்து அதில் வைட்டமின் இ கேப்சுல் சேர்த்து தலையில் தடவி ஒரு 30 மணி நேரத்திற்கு பிறகு குளித்தால், கூந்தல் பொலிவுடனும், கருமையாகவும் மாறி வரும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here