அடர்த்தியான & நீளமான கூந்தலை பெற வேண்டுமா?? அருமையான டிப்ஸ் இதோ!!

0

முடி வளர வைப்பதற்காக பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சுலபமாக முடி வளர வைக்க சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

முடி வளர்ச்சி

ஒவ்வொருவருக்கும் தங்களது முடி என்றால் மிகவும் பிடிக்கும் என்று தான் கூற வேண்டும். ஒருவரின் அழகே அவர்களது முடியில் தான் உள்ளது. ஆனால், அதனை முறையாக பராம்பரிக்க தான் யாருக்கும் நேரம் இல்லை. இதன் காரணமாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, இள வயதிலேயே நரை முடி போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றன.

ஷிவாங்கியிடம் இத்தனை நாள் சொல்லாமல் இருந்த ரகசியத்தை வெளிப்படுத்திய அஸ்வின் – இணையத்தில் வைரல்!!

இதனை தவிர்ப்பதற்காக பலரும் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக முடி மேலும் கெட்டு போக தான் செய்யும். இதனை தவிர்க்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம். முடி வளர முக்கிய தேவையே போஷாக்கு தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். எளிமையான முறையில், வீட்டில் இருக்கும் கற்றாழையை எடுத்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அதனை பயன்படுத்தலாம். இதனை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளர்ந்து விடும். அதே போல் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்து வந்தால் முடி நன்றாக வளர ஆரம்பித்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here