விஷாலுடன் மீண்டும் இணையவுள்ள பிரபல இசையமைப்பாளர் – எந்த திரைப்படத்தில் தெரியுமா!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

நடிகர் விஷாலும் ஜி.வி.பிரகாஷும் ஏற்கனவே நான் சிகப்பு மனிதன் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்:

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி இசையமைப்பாளாக திகழ்பவர் ஜி.வி.பிரகாஷ். முதன்முதலில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ”வெயில்” திரைப்படத்தின் மூலமாகவே ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசை துறையில் மட்டும் அல்லாமல் ஜி.வி.பிரகாஷ் நடிகராகவும் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு விஷால் இயக்கத்தில் உருவான நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் டி.எஸ். சுரேஷ் பாபு இயக்கி கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here