குணசேகரன் கேரக்டரை தூக்கி சாப்பிட வரும் நியூ என்ட்ரி., இனி மருமகள்கள் பாடு திண்டாட்டம் தான்!!

0
குணசேகரன் கேரக்டரை தூக்கி சாப்பிட வரும் நியூ என்ட்ரி., இனி மருமகள்கள் பாடு திண்டாட்டம் தான்!!
குணசேகரன் கேரக்டரை தூக்கி சாப்பிட வரும் நியூ என்ட்ரி., இனி மருமகள்கள் பாடு திண்டாட்டம் தான்!!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் ஆதி குணசேகரான நடித்து மாரிமுத்து இறந்து விட்டதால் இவருக்கு பதிலாக வேறு எந்த நடிகர் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்து வந்தனர். மேலும் இதற்காக சில திரைபிரபலங்களிடம் சீரியல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு வந்த ஆடிட்டர் உங்க அண்ணன் சொத்தை எல்லாம் தன் தம்பி, தங்கை, அம்மாவுக்கு எழுதி வைத்து விட்டு சென்றுவிட்டார். மேலும் அவர் குடும்பத்திற்காக ஒரு சொத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என கூறிகிறார். இதை கேட்ட குடும்பத்தினர் கதறுகின்றனர். பின்னர் அவர் எப்போது வருவார் என ஜோசியம் பார்த்ததில் அவர் வர மாட்டார் அவருக்கு பதிலாக உங்களின் மூத்த அண்ணன் வருவார் என கூறி விடுகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் காட்சிகளில் குணசேகரணுக்கு பதிலாக அவருடைய அண்ணன் தான் இனி வீட்டில் உள்ளவர்களை ஆட்டி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ச்சீ.., நீ எல்லாம் புருஷனா?? அசிங்கமே இல்லாம திருட்டு வேலை பாக்குற.., சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here