பூரி ஜெகநாதர் தேரோட்டம் 2020 – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது..!

0

குஜராத் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தை முதல்வர் விஜய் ருபானி துவங்கி வைத்தார்.

ஜெகநாதர் கோவில் தேரோட்டம்..!

உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் ஜெகநாதர் கோவிலிலும் தேரோட்டம் நடப்பது வழக்கம்.

CBSE, JEE & NEET தேர்வுகள் ரத்து?? மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில், ரத யாத்திரையை நடத்த உயர் நீதி மன்றம் அனுமதி அளிக்கவில்லை. எனவே அரசு விதிமுறைகள்படி கோவில் வளாகத்திலேயே ரத யாத்திரை நடை பெற்றது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

முதல்வர் விஜய் ருபானி துவங்கி வைத்தார்..!

பூரி ரத யாத்திரைக்கு உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்ததுடன் முதல்வர் விஜய் ருபானி கலந்து கொண்டு பிடித்து தேர் இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here