‘எனது முதல் காதல்’….,நெகிழ்ச்சியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா….,

0
'எனது முதல் காதல்'....,நெகிழ்ச்சியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா....,
'எனது முதல் காதல்'....,நெகிழ்ச்சியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா....,

நடப்பு IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி செல்பவர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. கடந்த ஆண்டு நடைபெற்ற IPL போட்டியில் புதிதாக அறிமுகமான 2 அணிகளில் ஒன்று குஜராத் டைட்டன்ஸ். இந்த புதிய அணிக்கான கேப்டன் செலக்ஷனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்போது, குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகினார். ஹர்திக் பாண்ட்யா 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு வரை MI அணிக்கு ஒரு நல்ல பேட்ஸ்மேனாக, ஆல் ரவுண்டராக, பெஸ்ட் பினிஷராக பல வகைகளில் பங்காற்றி இருந்தார்.

ஜூலை 14 முதல் ‘மாவீரன்’ உங்கள் திரையரங்குகளில்….,படக்குழுவினர் அறிவிப்பு…..,

இந்த பயிற்சியின் மூலம், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தி இருந்தார். இந்த ஆண்டு IPL போட்டியிலும் குஜராத் அணி நல்ல பார்மில் இருக்கிறது. இப்படி இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது பயணம் குறித்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, ‘மும்பை இந்தியன்ஸ் அணி எனது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. மும்பை அணி எனது முதல் காதலைப் போல’ என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here