31 வயசுல கின்னஸ் சாதனை படைத்த நாய்.., இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!!!!

0
31 வயசுல கின்னஸ் சாதனை படைத்த நாய்.., இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!!!!
31 வயசுல கின்னஸ் சாதனை படைத்த நாய்.., இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!!!!

பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 10 அல்லது 15 ஆண்டுகள் தான். ஆனால் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய்க்கு கடந்த மே 11ஆம் தேதி 31 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து பாபி நாயின் பராமரிப்பாளர் லியோனல் கோஸ்டா, 31 வயதான போதும் பாபி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சிக்ஸரில் சாதனை படைத்த இந்திய வீரர்கள்…, வெளியான டாப் லிஸ்ட் இதோ!!

இந்நிலையில் உலகில் வாழ்ந்த நாய்களிலேயே பாபி நாய் தான் 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறது. 30 வருடங்கள் வாழ்ந்ததன் மூலம் பாபி இப்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here