107 வயசுல கின்னஸ் சாதனையா?? – இரட்டை சகோதரிகளுக்கு உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!!

0
107 வயசுல கின்னஸ் சாதனையா?? - இரட்டை சகோதரிகளுக்கு உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!!
107 வயசுல கின்னஸ் சாதனையா?? - இரட்டை சகோதரிகளுக்கு உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!!

உலகின் 107 வயதான இரட்டை சகோதரிகள் என்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த இருவர் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

உலக சாதனை :

ஜப்பான் நாட்டை சேர்ந்த இரட்டை சகோதரிகள் உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். அதாவது ஜப்பானை சேர்ந்த UMENO SUMIYAMA மற்றும் KOUME KODAMA என்ற பெயரை கொண்ட இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். இவர்கள், உலகின் அதிக வயதுடைய இரட்டை சகோதரிகள் என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பதாக தகவல் வந்துள்ளது.

107 வயசுல கின்னஸ் சாதனையா?? - இரட்டை சகோதரிகளுக்கு உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!!
107 வயசுல கின்னஸ் சாதனையா?? – இரட்டை சகோதரிகளுக்கு உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!!

இவர்களுக்கு வயது 107 என்பது குறிப்பிடத் தகுந்தது. தற்போது இந்த தள்ளாத வயதிலும் இந்த சகோதரிகளின் வயது சாதனை இணையத்தை கலக்கி வருகிறது. இதனை அடுத்து, பல இடங்களில் இருந்தும் சமூக வலைதளங்களின் வாயிலாக இந்த இரட்டை சகோதரிகளுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here