நடிகை ரோஜா படைத்த புது விதமான சாதனை.. உலகிலயே முதல் முறை – ரசிகர்கள் வாழ்த்து!

0
நடிகை ரோஜா படைத்த புது விதமான சாதனை.. உலகிலயே முதல் முறை - ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது வினோதமான சாதனை ஒன்றை செய்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

நடிகை ரோஜா:

கோலிவுட்டின் 80ஸ் காலத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் ரோஜா. அந்த கால கட்டத்தில் தமிழிலும், தெலுங்கிலும் நடித்து மக்களை கவர்ந்தவர். தன் கேரியரில் உச்சத்தில் இருக்கும் பொழுதே இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்ட ரோஜா, தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கின்னஸ் சாதனை புக்கில் நடிகை ரோஜா பெயர் இடம் பெற்றுள்ளது. அதாவது, ஆந்திராவில் உள்ள திருமண மண்டபத்தில் 3000 புகைப்பட கலைஞர்களுக்கு வரவேற்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ரோஜா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 3000 போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும் போது, ரோஜா மேடையில் ஏறியதும் 3000 பேரும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்தனர். ஒரே சமயத்தில் 3000 போட்டோக்கள் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் wonder book of records கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரோஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here