தமிழக ரேஷன் கார்டுதாரர்களே.., அரசு வெளியிட்டு சூப்பர் அறிவிப்பு.., இனி அலைய தேவையேயில்ல!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே.., அரசு வெளியிட்டு சூப்பர் அறிவிப்பு.., இனி அலைய தேவையேயில்ல!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே.., அரசு வெளியிட்டு சூப்பர் அறிவிப்பு.., இனி அலைய தேவையேயில்ல!!

ரேஷன் அட்டை உடையவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருள்கள், நிதியுதவி தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை சரியாக வழங்காமல் பொருள் முடிவடைந்து விட்டது நாளைக்கு வாங்க என்று நுகர்வோர்களை அலைய விடுகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது போன்ற பிரச்சினைக்கு தீர்வுகான நுகர்வோர்கள் செய்வதற்கரியாமல் திகைத்து வருகின்றனர். இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ரேஷன் கடை மற்றும் தனியார் சந்தை பொருட்கள் தொடர்பான குறைகளை தெரிவிக்க மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என்றும், இவை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் ஒவ்வொரு மாதங்களும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனியை போலவே செயல்படும் ஹர்மன்பிரீத் கவுர்…, IPL & WPL வில் நிகழ்ந்த தனித்துவ சாதனை!!

மேலும் இந்த மார்ச் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 11) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் புதிய ஸ்மார்ட் கார்டு மற்றும் பெயர் சேர்த்தல் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல இயலாத நுகர்வோர்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here