அடி ஆத்தி.., நீங்களும் இத விட்டு வைக்கலையா.., காவலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய பிரபல குத்துசண்டை வீரர்!!!

0

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பின் இந்த பாட்டுக்கு பலரும் தமன்னாவை போல நடனமாடி அதை சோசியல் மீடியாவில் பதிவிட ஆரம்பித்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் பிரபல WWE முன்னாள் குத்துச் சண்டை வீரர் தி கிரேட் காளி, காவாலா பாட்டுக்கு ரீல்ஸ் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இவரின் ரசிகர்கள் நீங்களும் இந்த பாட்டை விட்டு வைக்கலையா என காமெடியாக கிண்டல் செய்து வருகின்றனர்.

புதிய சாதனை நிகழ்த்தி காட்டிய ஷங்கர்., நேரில் சென்று வாழ்த்திய திரையுலக இயக்குனர்கள்., வைரலாகி வரும் பதிவு!!

View this post on Instagram

A post shared by The Great Khali (@thegreatkhali)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here