சாலை விதியை மதிக்காத GP முத்து.., கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்!!!

0
சாலை விதியை மதிக்காத GP முத்து.., கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்!!!
சாலை விதியை மதிக்காத GP முத்து.., கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கலந்து கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்த நிலையில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாமல் தவித்து வந்த இவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியது. இப்படி இருக்கையில் இவர் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஜிபி முத்து தனியார் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருப்பு நிற காரில் சென்றுள்ளார்.

கணவருடன் இருந்த அழகான நினைவை பகிர்ந்த ஸ்னேகா.., அழகிய வீடியோ வைரல்!!

அந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஜிபி முத்துவின் காரின் முன் பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பாக TTF.வாசன் சாலை விதிகளை மதிக்காமல் நம்பர் பிளேட் இல்லாத காரில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இதே மாதிரி ஜிபி முத்து செய்துள்ளதால் சாலை விதியை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here