Monday, August 2, 2021

96 குட்டி ஜானுவா இது… அழகுல த்ரிஷாவை மிஞ்சிருவாங்க போல … வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் !!!

Must Read

விஜய் சேதுபதியின் 96 படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை கௌரி கிஷன். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி தனது நடிப்பு திறனை காட்டி வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு பச்சை நிற சுடிதாரில் கொள்ளை அழகில் தோற்றமளிக்கிறார்.

96 படத்தில் திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி கிஷன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் மலையாளத்தில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்து பட்டைய கிளப்பி வருகிறார். தமிழில் விஜயின் மாஸ்டர் ,தனுஷின் கர்ணன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள்  பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர். அந்த அளவுக்கு இவரின் நடிப்பும் அழகும் இருக்கும். தற்போது அவர் பச்சை  நிற சுடிதாரில் அழகிய இள மயில் போன்ற தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை பந்தாடியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -