காமெடி நடிகர் கவுண்டமணியின் இளைய மகளை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்கள்!!

0
காமெடி நடிகர் கவுண்டமணியின் இளைய மகளை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்கள்!!
காமெடி நடிகர் கவுண்டமணியின் இளைய மகளை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்கள்!!

தமிழில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் இளையமகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவுண்டமணி

திரையுலகில் கதை அம்சங்கள் எப்பொழுதுமே ஆக்சன், காமெடி, காதல் காட்சிகள் என அனைத்துமே கலந்தே இருக்கும். ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளை யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால் காமெடி என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் வரும். அப்படி காமெடி திறமையால் மக்கள் மனதை கவர்ந்தவர் தான் கௌண்டமணி.

காமெடி நடிகர் கவுண்டமணியின் இளைய மகளை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்கள்!!
காமெடி நடிகர் கவுண்டமணியின் இளைய மகளை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்கள்!!

இவருக்கு 1969 ஆம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் இரண்டாவது மகள் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here