அரசு பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர் நியமன அறிவிப்பு., ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கும் ஒடிசா!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பெரும்பாலானோர் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிட அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கேற்ப ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் நாளை (செப்டம்பர் 13) முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வுக் கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. மாவட்ட வாரியான பதிவு உள்ளிட்ட தகவல்களுக்கு osepa.odisha.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களே ஜாக்கிரதை..,தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here