இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்., 4 மாதத்திற்குள் அமல்? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்., 4 மாதத்திற்குள் அமல்? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் நிரந்தரமான ஓய்வூதியம் கிடைக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் நீதிமன்றத்தில் பழைய ஓய்வூதியம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “2004 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டு, பின்னர் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை 4 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார். இது அம்மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

பணி நியமனத்திற்காக காத்திருக்கும் TET தேர்வர்கள்…, உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here