அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை., இன்னும் ஒரு மாதம் தான் டைம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

0

இன்றைய காலகட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் சிலர் சாதாரண ஆடைகள் இல்லாமல் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற உடைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் சுப்ரியா மல்லிக் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது திரிபுரா மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், லேப் டெக்னீஷியன் போன்ற ஒவ்வொரு பணியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும் என பிடிஐ-யிடம் முறையிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை ஒரு மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களே…, அடுத்த ஒரு வாரத்திற்கு இது செய்யவே கூடாது…, கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here