பள்ளி மாணவர்களே., நாளை (ஏப்.2) முதல் இந்த நேரத்தில் தான் ஸ்கூலுக்கு வரணும்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா!!!

0
பள்ளி மாணவர்களே., நாளை (ஏப்.2) முதல் இந்த நேரத்தில் தான் ஸ்கூலுக்கு வரணும்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழக மின் நுகர்வோருக்கு அதிர்ச்சி செய்தி.., தேர்தலுக்கு பின் மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரங்களை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நாளை (ஏப்ரல் 2) முதல் காலை 07.00 மணி முதல் 11.30 மணி வரை வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here