ஹெல்மெட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
ஹெல்மெட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்..., இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விச்சித்திர முறையில் பணியாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவில், பொது மக்களின் தேவைக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள் உயிருக்கு பயந்து தலையில் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கின்றனர். அதாவது, ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாழடைந்த அலுவலகத்தின் மேற்பகுதி இடிந்து பல மாதங்களாகி உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

SSC தேர்வர்களே.., இதோ உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., உடனே APPLY பண்ணுங்க!!!

இதனால், மேற்பகுதியில் பல ஓட்டைகள் உருவாகி அறையின் நடுவில் உள்ள தூண் ஒன்று கூரையைத் தாங்கி நிற்கிறது. இதன் விளைவால், அலுவலகத்தில் பணி செய்யும் போது மீதமுள்ள மேற்பகுதி இடிந்து நேரடியாக தலையில் விழாமல் தவிர்க்க ஹெல்மெட் அணிந்து அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பாழடைந்த கட்டிடத்தை சரி செய்து, அச்சமின்றி பணி செய்ய வழி வகை செய்யுமாறு அரசுக்கு எதிராக ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here