அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., மத்திய அரசு அதிரடி!!!

0
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., மத்திய அரசு அதிரடி!!!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., மத்திய அரசு அதிரடி!!!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் 76 வது சுதந்திர தின விழா கோலாகலமாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் டெல்லியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் வருகிற 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீட்டில் மூவர்ண கொடியை ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து அதை hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் காலியாக உள்ள 40% சதவீத பணியிடங்கள்…, வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here