அரசு ஊழியர்களே…, அகவிலைப்படி உயர்வு & 8 வது ஊதிய பரிந்துரைக் குழு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!!

0
அரசு ஊழியர்களே..., அகவிலைப்படி உயர்வு & 8 வது ஊதிய பரிந்துரைக் குழு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!!
அரசு ஊழியர்களே..., அகவிலைப்படி உயர்வு & 8 வது ஊதிய பரிந்துரைக் குழு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி சமீபத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்சமாக 42% சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப் படியை எதிர்பார்த்து, அரசு ஊழியர்கள் தற்போது காத்துக் கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில், அடுத்த வருடம் இந்தியாவின் பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் நடைபெற இருப்பதால், 8 வது ஊதிய பரிந்துரைக் குழு உருவாக்கப்படுமோ என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி புதிய ஊதிய பரிந்துரைக் குழு அமைப்பது என்ற நோக்கம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி இந்த நாளில் போராட்டம் நடைபெறும்.., ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here