அரசு ஊழியர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் – இதை விட ஒரு தீபாவளி பரிசு இருக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் – இதை விட ஒரு தீபாவளி பரிசு இருக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி சர்ப்ரைஸாக 3% அகவிலைப்படி மத்திய அரசு உயர்த்தி உள்ள நிலையில், அதைத் தாண்டி இன்னொரு சர்ப்ரைஸ் ஒன்று, அரசு ஊழியர்களுக்காக வெளியாகியுள்ளது.

ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் :

அரசு ஊழியர்களுக்கு விலைவாசி மற்றும் கால சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை ஊதிய உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊழியர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் அறிவிப்பாக, அரசின் இந்த உத்தரவு இருந்தது. இதனைத் தொடர்ந்து, AICPI வெளியிட்ட புள்ளி விவரப்படி ஜனவரி 2023, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீண்டும் 3% உயர்த்தப்படும் என அறிவிப்பு கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கான இந்த டபுள் சர்ப்ரைஸால், அவர்களின் ஓய்வூதியம் 3% முதல் 41% வரை அதிகரிக்கும்.

மின்சார ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை – பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மாநில அரசு திட்டவட்டம்!!

6வது ஊதியக்குழு உயர்வின் படி தற்போது 4% அகவிலைப்படி உயர்ந்துள்ள நிலையில், அடுத்த 2023ம் ஆண்டு ஜனவரிக்குள் 7வது ஊதியக்குழுவின் படி3% உயர்த்தப்பட்டு 41% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here