அரசு ஊழியர்களே…, முடிவுக்கு வரும் 7 வது ஊதியக்குழு பரிந்துரை?? வெளியான முக்கிய தகவல்!!

0
அரசு ஊழியர்களே..., முடிவுக்கு வரும் 7 வது ஊதியக்குழு பரிந்துரை?? வெளியான முக்கிய தகவல்!!
அரசு ஊழியர்களே..., முடிவுக்கு வரும் 7 வது ஊதியக்குழு பரிந்துரை?? வெளியான முக்கிய தகவல்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி ஆனது உயர்த்தப்பட்டு வருகிறது. இதில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை சமீபத்தில் தான் மத்திய அரசானது 42%-லிருந்து 4% உயர்த்தி 46%-மாக அதிகரித்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி ஆனது கூடுதலாக 4% அதிகரித்து 50% வரை உயரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதால் 8 வது ஊதியக் குழு உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு உருவானால், அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இனி இந்த பொருள் உங்களுக்கு கிடையாது., வெளியான அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here