இந்த 24 ஆப்சை உடனே அன்இன்ஸ்டால் பண்ணுங்க – கூகிள் பிளே ஸ்டோர் எச்சரிக்கை..!

0

பயனர்களின் ரகசிய தகவல்களை திருடி சீனாவில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கி வந்த 24 அப்ப்ளிகேஷன்களை கூகிள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது. மேலும் இதனை தனது மொபைலில் பயன்படுத்தி வரும் பயனர்கள் உடனடியாக அதனை அன்இன்ஸ்டால் செய்யுமாறும் அறிவுரை வழங்கி உள்ளது.

VPN ப்ரோ கண்டுபிடிப்பு..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இத்தகைய மால்வேர்களை முதன் முதலில் கண்டறிந்தது வி.பி.என் ப்ரோ ஆகும். எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன்களுக்கும் மேலான ஒட்டுமொத்த பதிவிறக்கங்களை சந்தித்த 24 ஆப்களை தன்வசம் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த அப்ப்ளிகேஷன்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வது போல நடித்து வாடிக்கையாளர்களிடம் அதற்காக பணம் பறித்து மேலும் பல சிக்கல்களை மொபைலிற்கு வரவழைக்கும்.

அந்த 24 அப்ப்ளிகேஷன்கள்:

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

  1. வேர்ல்ட் ஸூ (World Zoo)
  2. பஸில் பாக்ஸ் (Puzzle Box)
  3. வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!)
  4. சாக்கர் பின்பால் (Soccer Pinball)
  5. டிக் இட் (Dig it)
  6. லேசர் பிரேக் (Laser Break)
  7. வேர்ட் க்ரஷ் (Word Crush)
  8. ம்யூசிக் ரோம் (Music Roam)
  9. பைல் மேனேஜர் (File Manager)
  10. சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder)
  11. ஜாய் லாஞ்சர் (Joy Launcher)
  12. டர்போ ப்ரவுஸர் (Turbo Browser)
  13. வெதர் போர்காஸ்ட் (Weather Forecast)
  14. கேலண்டர் லைட் (Calendar Lite)
  15. கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera)
  16. பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser)
  17. சூப்பர் கிளீனர் (Super Cleaner)
  18. சூப்பர் பேட்டரி (Super Battery)
  19. வைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019)
  20. ஹை செக்யூரிட்டி (Hi Security 2019)
  21. ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN)
  22. ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro)
  23. நெட் மாஸ்டர் (Net Master)
  24. கேண்டி கேலரி (Candy Gallery)

இதனை தனது மொபைலில் பயன்படுத்தி வரும் பயனர்கள் உடனடியாக அதனை அன்இன்ஸ்டால் செய்யுமாறும் அறிவுரை வழங்கி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here