புற்றுநோயால் இறந்த தாய்., இறுதிச் சடங்குக்கு சென்ற மகனை பணி நீக்கம் செய்த google! ஊழியர்கள் ஷாக்!!

0
புற்றுநோயால் இறந்த தாய்., இறுதிச் சடங்குக்கு சென்ற மகனை பணி நீக்கம் செய்த google! ஊழியர்கள் ஷாக்!!
புற்றுநோயால் இறந்த தாய்., இறுதிச் சடங்குக்கு சென்ற மகனை பணி நீக்கம் செய்த google! ஊழியர்கள் ஷாக்!!

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவர் தன் தாயின் இறப்புக்கு சென்று திரும்பிய கொஞ்ச நாட்களில் அதை காரணம் காட்டி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google அதிரடி :

உலகின் முன்னணி தேடல் நிறுவனமான google சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அந்த நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு பணியில் சேர்ந்தேன்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது என் தாயார் புற்றுநோயின் 4ம் நிலையில் இருந்தார். கீமோதெரபி உள்ளிட்ட பல சிகிச்சைகள் எடுத்தும், எதுவும் பலன் தராமல் திடீரென அவர் இறந்து போனார். என் தாயின் இறப்புக்கு 4 நாட்கள் விடுப்பு எடுத்துச் சென்று, மீண்டும் பணிக்கு திரும்பினேன். ஆனால், இதைக் காரணம் காட்டி நேற்று google நிறுவனம் என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மைக் மட்டும் கையில இல்லனா லோகேஷ் பச்ச பச்சயா பேசுவாரு.., உண்மையை உடைத்த மாநகரம் பட நடிகர்!!

இருக்கும் வேலையை இழந்து விட்டு தற்போது நிற்கதியாக நிற்கிறேன். பெற்றோரின் இறுதி காரியத்திற்கு சென்ற, என்னை பணி நீக்கம் செய்தது மிகவும் கொடுமையானது என வேதனை தெரிவித்தார். இவருக்கு ஏற்பட்ட இந்த, சோக நிலை குறித்து சக ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here