விடை கொடு விடை கொடு மனமே – 2021 ஆம் ஆண்டை டூடுல் மூலம் வழியனுப்பிய கூகுள்!!!

0
விடை கொடு விடை கொடு மனமே - 2021 ஆம் ஆண்டை டூடுல் மூலம் வழியனுப்பிய கூகுள்!!!
விடை கொடு விடை கொடு மனமே - 2021 ஆம் ஆண்டை டூடுல் மூலம் வழியனுப்பிய கூகுள்!!!

மக்களிடையே நிறைய மாற்றங்களை தந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிரியா விடை கொடுத்து மேலும் தன் டூடுல் மூலம்  Bye Bye சொல்லியுள்ளது கூகுள்.

பிரியா பவானி சங்கரிடம் மொக்கை வாங்கிய காதலர் – எல்லை மீறி கலாய்த்த நெட்டிசன்கள்!!

Bye Bye 2021:

உலகில் சிறந்த தேடல் நிறுவனமாக இருந்து வருவது கூகுள் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. உலகின் உள்ள High Tech  கம்பனிகளில் மிகவும் முக்கியமான ஒன்று கூகுள் நிறுவனம். மேலும் ஒவ்வொரு  முக்கிய நிகழ்ச்சிகளில் போதும் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் டூடுல் போட்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்து உள்ளது.
விடை கொடு விடை கொடு மனமே - 2021 ஆம் ஆண்டை டூடுல் மூலம் வழியனுப்பிய கூகுள்!!!
விடை கொடு விடை கொடு மனமே – 2021 ஆம் ஆண்டை டூடுல் மூலம் வழியனுப்பிய கூகுள்!!!
இந்த நிலையில் தற்போது வர இருக்கும் புதிய ஆண்டை வரவேற்பதற்காகவும் மற்றும் தற்போது இருக்கும் 2021 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கவும் கூகுள் தனது தேடுதல் தளத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  மேலும் இதை கிளிக் செய்தால்  கொரோனா காலத்தில் நியூ இயர் எவ்வாறு  கொண்டாட வேண்டும் என்பதற்கான தடை கட்டுப்பாடுகள் குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here