கூகுள் செயலியை பின்னுக்கு தள்ளிய டிக்டாக் – உலக அளவில் ட்ரெண்டாகி சாதனை!!

0

சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தேடல் அமைப்பான கூகுள் என்ற செயலியை பின்னுக்கு தள்ளி டிக்டாக் புதிய சாதனை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய சாதனை:

சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் கூகுள். இது மட்டுமல்லாமல், இந்தியாவில் அண்மையில் தடை செய்யப்பட்ட டிக் டாக் வலைத்தளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த 2021ம் ஆண்டில் மக்களால் அதிகம் தேடப்பட்ட சமூக வலைதளம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டை, cloudflare என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தை டிக்டாக் செயலியும், இரண்டாவது இடத்தை கூகுலும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களை கலக்கி வரும் இந்த பட்டியல் தற்போது அதிக அளவிலான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டாகி வருகிறது. தேடல் செயலியான கூகுளை பீட் செய்த டிக்டாக் என நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here