கோலி சோடா கிஷோர் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட Unseen கிளிக்ஸ்.., எங்க கண்ணே பட்டுடும் போலையே!!

0
கோலி சோடா கிஷோர் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட Unseen கிளிக்ஸ்.., எங்க கண்ணே பட்டுடும் போலையே!!
கோலி சோடா கிஷோர் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட Unseen கிளிக்ஸ்.., எங்க கண்ணே பட்டுடும் போலையே!!

பசங்க, துரோகி, நெடுஞ்சாலை, வஜ்ரம், கோலிசோடா போன்ற படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் கிஷோர். குழந்தை நட்சத்திரமாக அனைவரும் கவனத்தையும் ஈர்த்து விட்டார். அதன் பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க சென்றுவிட்ட கிஷோர் கோலிசோடா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிறகு திரையுலகில் எந்த ஒரு படங்களிலுமே நடிக்கவே இல்லை. இப்பொழுது அவரைப் பற்றிய செய்திகள் தான் இணையம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. அதாவது சீரியல் நடிகையான ப்ரீத்தியை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே ஐந்து வருடங்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தாலும் அதை அவர் பொருட்டாக எடுக்கவும் இல்லை. அதிகமாக வரும் நெகடிவ் கமெண்ட்களை பற்றி அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் கிடையாது.

ஏகப்பட்ட எதிர்பார்க்கு மத்தியில் நயன்& விக்கியின் திருமண வீடியோ.., கூடிய விரைவில் OTT யில் ரிலீஸ்!!

இப்படி இருக்க இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நிலையில் அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படமும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி பொருத்தம் ரொம்ப சூப்பரா இருக்கு என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here