நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய உயர்ந்த கௌரவம் – என்ன தெரியுமா?

0

ஷாருக்கான், மோகன்லால், மம்மூட்டி, போனி கபூர், திரிஷா ஆகியோரை தொடர்ந்து தற்போது பார்த்திபனும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பார்த்திபன்:

நடிகர்களின் நடிப்பு திறமையை பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் அவ்வப்போது கோல்டன் விசா வழங்கி கௌவுரவித்து வருகிறது. கோல்டன் விசாவின் மூலமாக 10 வருடங்கள் வரையில் அந்த நாட்டில் இருக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை திரிஷாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய பார்த்திபன் “கோல்டன் விசாவை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் அரிதான இந்த கோல்டன் விசாவை நான் பெற்றதற்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here