மீண்டும் ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை – ஒரு கிராம் ரூ.4,628 ஆக உயர்ந்துள்ளது!!

0

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. அதன் படி தங்கம் விலையில் சவரனுக்கு ரூ. 136 விலை உயர்ந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4628 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது. சனிக்கிழமை  36,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 136 ரூபாய் உயர்ந்து 37,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதுமட்டுமல்லாமல்; தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை ,970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,987 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 39,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 136 ரூபாய் உயர்ந்து 39,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி மும்பையில் ரூ.4,664 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,585 ரூபாய், ஹைதராபாத்தில் ரூ.4,585 ரூபாய், கேரளாவில் ரூ.4,586 ரூபாய், டெல்லியில் ரூ.4,681 ரூபாய், கொல்கத்தாவில் ரூ.4,822 ரூபாய், ஒசூரில் ரூ.4,591 ரூபாய், பாண்டிச்சேரியில் ரூ.4,587 ரூபாய் இருக்கிறது.

தங்கத்தோடு சேர்ந்து வெள்ளியும் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.76.20 ஆக இருந்தது இன்று ரூ.76.80 ஆக உயர்ந்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here