தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்க விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பு!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.3 குறைந்து ரூ.4,649க்கும், ஒரு சவரன் ரூ.24 சரிந்து ரூ.37,192க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50 ஆக நிர்யணம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here