தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!!
தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!!

கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 256 ரூபாய் அதிகரித்து 4,466 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை அதிகரிப்பு:

நாட்டில் கடந்த சில நாட்களாக விலை ஏற்ற, இறக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது உயர்ந்துள்ளது. அதாவது, இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்து வந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது வந்தது. இந்த செயல், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!!
தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நேற்றைய விலை 4,434 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதையடுத்து, நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 256 ரூபாய் உயர்ந்து 35,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!!
தங்கம் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இது மட்டுமல்லாமல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்வடைந்துள்ளது. அதாவது , நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67.40 ஆக இருந்த நிலையில், இன்றைக்கு ரூ.67.70 ஆக விற்கப்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து, ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த திடீர் விலை உயர்வு மக்களிடம் கவலையை உருவாக்கி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here