ஷாக் நியூஸ் மக்களே.., ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?? இன்றைய விலை நிலவரம் !!

0
ஷாக் நியூஸ் மக்களே.., ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?? இன்றைய விலை நிலவரம் !!
ஷாக் நியூஸ் மக்களே.., ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?? இன்றைய விலை நிலவரம் !!

தங்கத்தின் விலை சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்றைய விலை நிலவரத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

தங்கத்தின் விலை

தமிழகத்தை பொறுத்தவரை தங்கத்திற்கு எப்பொழுதுமே மவுசு அதிகமாக தான் இருக்கும். மேலும் இப்பொழுது தொடர்ந்து ஆயுதம் பூஜை, தீபாவளி போன்ற முக்கிய விழாக்கள் நெருங்கி வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை சரிவை கண்டிருந்தது. இதனால் மக்களும் குஷியில் இருந்தனர்.ஆனால் அந்த குஷியில் பேரிடி விழுவது பொன்று இப்பொழுது மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்து விட்டது.

மின்சார ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை – பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மாநில அரசு திட்டவட்டம்!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 37,640 வரை விற்கப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.4,705 க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.62 க்கு விற்கப்பட்டு வருகிறது. இப்படி தங்கத்தின் விலை கூடி கொண்டே சென்றால் சாமானிய மக்களின் தங்கம் வாங்கும் கனவு நனவாகுமா என்பதே சந்தேகம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here